பக்கம் எண் :

222

தடப்பள்ளி சிறுமுகை விண்ணப்பள்ளி
கூடற்கரை இருகாலூர் இரும்புரை
திருக்கணாம்பேட்டை காராப்பாடி ஆலத்தூர்
சத்தியமங்கலம் மதிப்பானூர் கெம்மநாயக்கன்பட்டி
அரவக்கோட்டை வானிபுத்தூர் சதுமுகை
கலையனூர்    

                                                                                                               ஆக ஊர்கள் - 16

     ஒடுவங்க நாட்டின் இணைநாடுகளாகத் தணாக்கன் கோட்டை
நாடு - ப (ஹ) டி நாடு என்னுங் கொள்ளே காலத்தையுஞ் சேர்த்துக்
கூறுவாருமுளர்.

                    வடகரை நாடு

22.















*















அந்தியூ ரும்பட்டி லூருங்கு றிச்சிபீ
                       லாம்பட்டி சம்பைவானி
     ஆப்புகூ டலினோடு கீழ்வானி மூங்கினக
                          ரானமூ கப்பனூரும்
பைந்தரு விளங்குகரு வல்லாடி தன்னோடு
                 பகரமாப் பேட்டை பொன்னிப்
     பழநதிக் கரைநெருஞ் சிப்பேட்டை வளவயற்
                     பரவெண்ண மங்கலமுடன்
செந்திரு விளங்கவளர் கோட்டை பூதப்பாடி
                          சேருநக லூருலகடம்
     செழிய கன்னப்பிலி பருவாசி பிரமயஞ் சீர்கட்டி
                               யின்சமுத்திரம்
வந்தனை செயும்பெரியர் தங்குபூ னாச்சியுடன்
                      வளர்செனம் பட்டியென்ன
     மாகவிஞர் சாற்றுமிகு பத்துநான் கூர்களும்
                         வடகரைந னாடுதானே.

அந்தியூர் மூங்கில்பட்டி நகலூர்
பட்டிலூர் மூகயனூர் உலகடம்
குறிச்சி கருவல்லாடி கன்னப்பிலி
பீலாம்பட்டி அம்மாப்பேட்டை பருவாசி
சம்பை நெருஞ்சிப்பேட்டை பிரமியம்
பவானி எண்ணமங்கலம் கட்டிசமுத்திரம்
ஆப்புக்கூடல் கோட்டை பூனாச்சி
கீழ்வானி பூதப்பாடி சென்னம்பட்டி
     

                                         ஆக ஊர்கள் - 24