23.
|
*
|
திருவேட்ட
மங்கலமும் புகழியூருஞ்
செழியதோட்
டக்குறிச்சி தேவரெல்லாங்
கருவேட்டுப் பரவுகடம் பன்குறிச்சி
கருதரிய
வாங்கனெரூ ராமாறூரும்
மருவேட்டு மலர்கரைசேர் காஞ்சியின்கீழ்
மன்னியெழிற்
காவிரித்தென் கரையினீடி
ஒருவேட்டி லெழுதவொண்ணா வளப்பமெல்லாம்
உயர்ந்
தொளிரும் பழம்பதியாங் கிழங்குநாடே. |
வேட்டமமங்கலம்
|
தோட்டக்குறிச்சி
|
வாங்கல்
|
புகழியூர்
|
கடம்பன்குறிச்சி
|
நெரூர்
|
ஆக
ஊர்கள் -21
நல்லுருக்கனாடு
24.
|
*
|
சமத்தூர்மா
னுப்பட்டி அந்தியூர் புக்குளம்
தளிவாழை
வாடிசித்தூர்
தாழ்வில்பூ லாங்கிணறு சுஞ்சிவா டியினோடு
சாற்றுடுக்
கம்பாளயம்
நிமித்தமுறும் அங்கலக் குறிச்சி யேர்ப்பட்டியும்
நீள்குறிச்
சிக்கோட்டையும்
நேமமுறு முடுமலைப் பேட்டைவே லூர்வளம்
நீள்குறுஞ்
சேரியூரும்
அமைத்தகோட் டூர்புதூர் மலையாண்டி பட்டண
மழகிளைய
பாளயத்தோ
டமர்சடைய பாளயமு மேலமில வங்கமுல
கரியமிள
காதிவிளைவும்
திமிர்த்தன மிலங்குவெண் கோட்டிபமு மோங்கிச்
செழித்துவளர்
பூனாச்சியுந்
திகழவல் லார்க் குதவி புரியுநல் லார்க்கணிரை
செறியுந
லுருக்கனாடே |
சமத்தூர்
|
பூலாங்கிணறு
|
வேலூர்
|
மானுப்பட்டி
|
சுஞ்சிவாடி
|
குறுஞ்சேரி
|
அந்தியூர்
|
உடுக்கம்பாளயம்
|
கோட்டூர்
|
புக்குளம்
|
அங்கலக்குறிச்சி
|
புதூர் |
தளி |
ஏர்ப்பட்டி
|
மலையாண்டிப்பட்டணம்
|
வாழைவாடி
|
குறிஞ்சிக்கோட்டை
|
இளையபாளையம்
|
சித்தூர்
|
உடுமலைப்பேட்டை
|
சடையபாளயம்
|
ஆக
ஊர்கள் - 21
1
பாசூர் ஸ்ரீமான் - ஆறுமுகக் கவுண்டரவர்கள் உதவியாற் கிழங்கு நாட்டின்
விவரங் கிட்டியது.
|