பக்கம் எண் :

226

அயிலூர் பிடாரமங்கலம் ஆண்டாபுரம்
காட்டுப்புத்தூர் ஒருவந்தூர் மேட்டுப்பட்டி
கடாரம் மேய்க்காநாய்க்கன்பட்டி வலையர்பட்டி
உன்னியூர் காட்டுப்பட்டி புத்தூர்
சீப்பிள்ளார்புத்தூர் சேர்வைகாரன்பட்டி வேந்தன்பட்டி
நத்தம் களத்தூர் அரசலூர்
நாகயநல்லூர் முருங்கை  

                                                                                                               ஆக ஊர்கள் - 20

                     அண்ட நாடு

28.















*















சீர்கொண்ட பொன்னிநதி வானியான்
      பொருனையுஞ் சேர்கொங்கு மண்டிலத்திற்
     சிறப்புமிகு மிருபத்து நான்குநாட் டிற்கலை
                   தெரிந்தநா வலர்மிகுந்து
பேர்பெறு விருப்பாச்சி பெரியநற் கோட்டையும்
                 பெருமைசேர் கொற்றைமேடு
     பிரபலம் பெறுபுரவி யூர்கள்ளி மாந்தெத்து
                    பிசகாத கரைசைப்பொது
பார்புகழு மாம்புறையி னோடிடைய கோட்டையும்
                  பகர்குட்டமொடு கவுத்வம்
     பண்புமிகு கல்லா புரம்புகழ்பூ திப்பரம்
                   பலக்கணூற் றென்னும்பதி
நார்கொண்ட கேதின் குறும்புபுலி யூர்நத்த
                  நவிலுமிம் மூவைந்தெனும்
     நகர்சூழ்ந்த வளநாடு புவனிபுகழ் தருகின்ற
                      நல்லண்ட நாடுதானே.

விருப்பாச்சி கரைசைப்பொது கல்லாபுரம்
பெரியகோட்டை மாம்புரை பூதிப்பரம்
கொற்றைத்திட்டு இடையகோட்டை பலக்கணூற்று
புரவியூர் குட்டம் கேதுகுறும்பு
கள்ளிமாந்தெத்து கவுத்துவம் புலியூர்நத்தம்

                                            ஆக ஊர்கள் - 15


   * வாழவந்தி நாடு தூசூர் நாடு விமலைநாடு - இம்மூன்று நாட்டின்
     ஊர்ப்பாட்டுக்கள் வாழவந்தி மிட்டா ஜமின்தார் ஸ்ரீமான் சிங்கய
     கவுண்டரவர்கள் எழுதியனுப்பினவை.