ஆரியூர்
நெடுங்கூர் பரமுத்தி முன்னூர். |
-
ஆக ஊர்கள் - 4
இதை
மண நாட்டிற்கு இணைநாடு எனச் சொல்வாருமுளர்.
ஆனைமலை
நாடு
ஆசிரிய
விருத்தம்
31.
|
ஆனைமலை
காளியர சூர்மஞ்ச நாயக்க
னம்பிச்சி
யின்புதூரும்
அர்த்தநா ரிப்பாளயம் பாரமடை ரெட்டி
யாரூர்கோ
டங்கிபட்டி
சோனைபொழி பெரியபோ துப்பிலிய னூர்முத்தூர்
சொல்பூச்ச
நாரியுடனே
தொகுதியுறு மிட்டுப்புள் ளாச்சிமா றப்பனூர்
சுகசின்ன
யன்பாளயம்
ஞானமுறு தாத்தாரா வுத்தன் புதூரோடு நற்கம்பா
லப்பட்டியும்
நாவலர்கள் புகழ்கின்ற வேட்டைக்கா ரன்புதூர்
நவமாகு
முடையகுளமும்
வானைநிமிர் மலையோங்கு காடருட னிறவுளர்கள்
மலைசர்களு
மடைவதாக
மாதங்க வேட்டைபுரி யானைமலை தனிலின்று
வளமாகு
மிருபதூரே. |
ஆனைமலை
|
ரெட்டியாரூர்
|
மாறப்பக்கவுண்டன்புதூர்
|
காளியாபுரம்
|
கோடங்கிபட்டி
|
சின்னய்யன்பாளயம்
|
அரசூர்
|
பெரியபோது
|
தாதாராவுத்தன்புதூர்
|
மஞ்சநாயக்கன்பட்டி
|
உப்பிலியனூர்
|
கம்பாலப்பட்டி
|
அம்பிச்சிகவுண்டன்
|
முத்தூர்
|
வேட்டைக்காரன்புதூர்
|
புதூர்
|
பூச்சநாரி
|
உடையகுளம்
|
அர்த்தநாரியபாளயம்
|
ஆட்டுப்புள்ளாச்சி
|
|
பாரமடை |
|
|
-
ஆக ஊர்கள் - 20
காவடிக்கனாடு
32.
|
*
|
உண்மைமிகு
பொள்ளாச்சி நகமஞ்சந் தராவரம்
ஊற்றுநகர்
ராமபட்டணம்
ஓதுநா
கூர்வடுக பாளயம் கோமங்கை
யொத்தகோ
பாலபுரமும் |
1வேட்டைக்காரன்
புதூர் ஸ்ரீமான் பழனிச்சாமிக் கவுண்டரவர்கள்,
ஆனைமலை நாட்டு விவர சகாயம் புரிந்தனர்.
|