வண்மைமிகு
மாய்ச்சிநகர் மாவலுப் பன்பட்டி
வருசலத்
தூர்சிராமி
வண்ணாரின் மடகறைப் பாடிசிங் காநல்லூர்
மருவு
வெள்ளாளரூரும்
பண்மைமிகு ராசக்கா பாளயம் மாய்க்கனாம்
பட்டியுட
னேபுதூரும்
பருவமழை யகலாது பொழியவள
மொடுவயல்கள் பலனுதவி வினிதினோங்கு
திண்மையொடு குடிசெழித்துத் தான தருமந்
திருக்கோயிலுந்
தொழில்களுஞ்
சேரச் சிறந்தழகி தேவடிக் கன்புவினை
செய்காவ
டிக்கனாடே.
|
பொள்ளாச்சி
|
கோமங்கலம்
|
கறைப்பாடி
|
நகமம்
|
கோபாலபுரம்
|
சிங்காநல்லூர்
|
சந்திராவரம்
|
ஆய்ச்சிபட்டி
|
வெள்ளாளபாளயம்
|
ஊற்றுக்குழி
|
மாவலுப்பன்பட்டி
|
ராசக்காபாளயம்
|
ராமபட்டனம்
|
சலத்தூர்
|
மாய்க்கனாம்பட்டி
|
நாகூர்
|
சிராமி
|
புதூர்
|
வடுகபாளயம்
|
வண்ணார்மடை |
-
ஆக ஊர்கள் - 20 |
இராசிபுர
நாடு
33.
|
வளமிகுமி
ராசைநகர் பாச்சலா லத்தூரு
வருபட்ண
மத்தனூரும்
வன்மைமின் னாம்பள்ளி மல்லூரி னோடுவட
கன்பட்டி
சீராப்பள்ளி
குளமிகுபிள்ளா நல்லூர் கூனவே லன்பட்டி
குணநத்த
மேடுகல்லங்
குளத்தினொடு மின்னக்கல் ஒடுவன் குறிச்சியுங்
குவிசிங்க
ளாந்தபுரமும்
தெளிவேள் குறிச்சிகல் லுக்குறிச் சியினோடு
சேர்தொப்பை
பட்டியுடனே
இளைஞர்சேர் நாமகிரி பேட்டைகலி யாணியுட
னிருபத்து
நான்கூர்களும்
எந்நேர முஞ்சோம்ப லில்லாமல் வாழ்கின்ற
இராசிபுர
நாடுதானே. |
இராசிபுரம்
|
சீராப்பள்ளி
|
வேளுக்குறிச்சி
|
பாச்சல்
|
பிள்ளாநல்லூர்
|
கற்குறிச்சி
|
ஆலத்தூர்
|
கூனவேலன்பட்டி |
கருதானி
|
|
|
|
|