| நெக்குப் பசுந்தே னசும்பூற | | நெடுவெண் ணிளவு விரிந்தகுறு | | முறுவ லரும்புஞ் செங்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி | | |
392. | பொழியுங் கருணைப் பெருவெள்ளப் | | புணரி பெருகி நலையெறியப் | | பொங்கி யெழுந்த பெருங்காதற் | | புளகம் போர்ப்பப் போதுசெயும் | | விழியு மனமுங் குளிர்தூங்க | | விரநீர்ச் சடிலத் தொருவனிரு | | வீணைக் குதவுந் திருச்செவிகள் | | விருந்தா டயர விரைகொழிந்து | | வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு | | மதுர வமுது குழைத்தூற்றும் | | மழலை ததும்பப் பழமறையை | | வடித்துத் தெளித்த வார்த்தயொன்று | | மொழியும் பவளச் செங்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி | | |
393. | கலைப்பா னிரைந்த முதுக்குறவிற் | | கல்விச் செல்வர் கேள்விநலம் | | கனியக் கனிய வமுதூறும் | | கடவுண் மறையு முதற்சங்கத் |
(2-4) ஓச்சக் குறுமுறுவல் அரும்பும் என்க.
392. (அடி, 1-2.) புணரி - கடல். புளகம் - உரோம்ம் சிலிர்த்தல். போதுசெயும் விழியும் - இராப்போதையும் பகற்பொழுதையும் செய்யும் சந்திர சூர்யராகிய விழிகளும் (547.) விரிநீர் - கங்கை. ஒருவன் - சிவபெருமான். வீணாக்கு - வீணையின் இசைக்கு; வீணைக் குதவும் திருச்செவிகள்: 4-ஆம் செய்யுளின் குறிப்பைப் பார்க்க.
(2-4) செவிகள் விருந்தாட்டயர வார்த்தை ஒன்று மொழியும் என்க.
393. (அடி, 1) கலைப்பால் - கலையின் பகுதிகள். நிறைந்த செல்வர். மறை கேட்கப்படுவதாதலின் கேள்விநலங் கனியக் கனிய அமுதூறுவதென்றார்.
|