ஆசிரியவிருத்தம் 661. | கண்ட மட்டு மிருண்டு பாதி | பசந்து பாதி சிவந்துளார் | காசி நாதர் கரத்து வைத்த | கபால மொன்றல தில்லையால் | உண்டு கோடியின் மேலு மையர் | பதம்பெ றக்கட வாரவர்க் | கொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர் | கபாலம் வேண்டு மதற்கெலாம் | பண்டி ருந்த விரிஞ்சன் மார்தலை | மாலை யுஞ்செல வாய்விடிற் | பார மென்றலை மேல்வ ருங்கொ | லெனுங்க வற்சியி னாற்பகங் | கொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயி | லார்பி தாமக னாரெனுங் | கொள்கை கண்டும் விழைந்து வாவவர் | | | | | | | | | | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 662. | கும்ப மிரண்டு சுமந்தொசியுங் கொடிநுண் | மருங்கு லிறுமுறுமென் | றம்பொற் பசுங்கொம் பன்னாளை யாகத் | தணைத்த வகிலேசர் | | | |
661. கண்டமட்டும் - கழுத்துமாத்திரம். பாதி பசந்து - உமாதேவியாருக்குரிய இடப்பாதி பச்சைநிறம் பெற்று. சிவ சாரூபம் பெறுவார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கபாலமாக ஈவதில் காசிநாதர் தாம் அணிந்துள்ள பல பிரமதேவர்களின் தலைமாலை செலவாகிவிடின், தம் தலையைக் கொள்ளக் கருதுவாரென்னும் கவலையினால் இப்பொழுதுள்ள பிரமதேவர் துயிலாதிருந்தனம்; இங்ஙனம் கவற்சிக்குரிய நிலையினதாக இருந்தும் அப்பிரம்பதவியைப் பெற ஆஞ்சநேயர் தவம் புரிந்தது என்ன அறியாமை! விரிஞ்சன்மார் தலைமாலை: 531 (பி-ம்.) ‘விரிஞ்சன்மாறலை’. பிதாமகனார் - பிரமதேவர். விழைந்தவா - விரும்பியது என்ன அறியாமை! அவர்பதம் - பிரம்பதவியை. சமீரகுமாரன் - அனுமான்; சமீரம் - வாயு; சமீரணனென்பதன் சிதைவு. அனுமான் பிரமபதவியைக் குறித்துத் தவஞ்செய்கின்றனரென்பது புராண வரலாறு.
662. தோழி கூற்று.
|