கட்டளைக் கலித்துறை 673. | கழைக்கரும் பைக்குழைத் தான்மத | வேளக் கணத்திலம்பொற் | குழைக்கரும் புங்குழைந் திட்டதந் | தோகுளிர் தூங்குதுளி | மழைக்கரும் பும்பொழிற் காசிப் | பிரான்மலை யாண்முலைபோழ் | முழைக்கரும் புற்றர வாடநின் | | | | | | | | |
674. | கண்ணஞ் சனத்தைக் கரைத்தோடு | நீர்கடல் செய்யநின்றாள் | உண்ணஞ் சனத்துக்கு மஞ்சவைத் | தாரும்ப ரோட்டெடுப்பப் | பண்ணஞ்ச நச்சமிர் தாக்கொண்ட | காசிப் பரமர்ப்பச்சைப் | பெண்ணஞ்ச நச்சர வார்த்துநின் | | | | | | | | |
விரை குழைக்கும் - விரைதலைச் செய்யும். விடலை - திருமால். அவரைப் போல ஏகுதிரேல்; மேகத்துக்குத் திருமால் உவமை. அவர் காசியிற் சென்று சிவபூசை செய்தனரென்பது தலவரலாறு. அரை குழைக்கும் பொழில் - அரை என்னும் மரம் தளிர்க்கும் சோலையையுடைய; அரை: தொல். உயிர்மயங்கு. 81. அறன் மென்கூந்தல் - உமாதேவியார். தோளைக் குழைத்த இடம் காஞ்சி. இறைவன் தோளழகிற்குத் தோற்று முடிவணங்கினாற் போல மேருமலை வளைந்தது (310). கரை குழைக்கும் - சொல்லின் அளவைக் குழையச் செய்யும்; கரை - சொல்.
முகில்காள், பேதைதிறங் கழறுவீர்.
673. தோழி கூற்று.
கழைக் கரும்பை - இரசதாளிக் கரும்பை. குழைத்தான் - வளைத்தான். பொற்குழையையுடைய கரும்புபோல்வாள்; தலைவி; குழை - காதணி. மழைக்கு அரும்பும். முலைபோழ் முழைக் கரும்புற்று: நகிற்றழும்பாகிய புற்றில்; அரவாட என்பதற்கேற்ப முலைச்சுவட்டைப் புற்றென்றார் (546.)
இறைவி தழுவக் குழைந்த நீர் இத் தலைவியை வாடச் செய்தல் தக்கதன்றென்றபடி.
674. தோழி கூற்று.
கண்ணிலுள்ள அஞ்சனத்தை; அஞ்சனம் - மை. கண்ணீர் கடல் போலப் பெருக நின்றாள். அங்ஙனம் நின்றவள் உள் நஞ்சு அனத்துக்கும்
|