7. பெரியநாயகியம்மை கலித்துறை |
|
|
பண்டகு வீணை யொடுபாட வந்தவப் பாமடந்தை கண்டழு மாறு மதிநிரை போலக் கவின்கனியும் வெண்டலை மாலை கிடந்தொளிர் தோளிக்கு வீங்குமுலைப் பெண்டகை மாமணி நீகுன்றை வாழும் பெரியம்மையே.
|
(19) |
|
|
|
19. பாமடந்தை-கலைமகள். மதிநிரை-திங்களின் வரிசை. தோளி-வினைக்குறிப்புப் பெயர். அழுமாறு கங்கணவர்தலையும் இவ்வாறாங்கொலென்னும் ஏக்கத்தா லென்க.
|
|
|
|
|