| 9. திருவெங்கைக்கோவை |
|
| வழிபாடுமறுத்தல் |
| |
| |
அகலா தடைக்கலம் புக்கபுட் காகத்தன் னாகமெல்லா மிகலா வரிந்து புரந்தவற் காத்தவர் வெங்கையிலே இகலா தயற்சந் தனம்படர்ந் தேறு மிளங்கொடியே புகலா யெனக்குயிர் போலுநன் னாணைப் புரந்தருளே.
|
(14) |
| |
|
| |
14. ஆகம்-உடல். இகலாய்-மனவுறுதியோடு. இகலாது-நீங்காது. மிகல்-மிகை. புரந்தவன்-சிபிச் சக்கரவர்த்தி. அயல் படர்ந்தேறல்-தனங்களிலணியப்பட்டுப் பரவி நிலவல்.
|
|
|
|
|