போன்று1 மானுடச்சட்டையாகிய உருவினை நிலைக்களனாகக் கொண்டு எழுந்தருளிவந்து அடியேனுடைய மலக்கோணலை நீக்க மௌனகுருவாய் எழுந்தருளி; (வி - ம்.) வினையழியும் உண்மை வருமாறு :"விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே." - 4. 11 - 3 "ஏன்ற வினைஉடலோ டேகும்இடை யேறுவினை தோன்றில் அருளே சுடும்."- திருவருட்பயன், 98. மானைக்காட்டி1 மானைப்பிடிக்கும் வாய்மையினை வருமாறு நினைவு கூர்க: பண்டு பழகியமான் பற்றால் பழக்கியிடக் கொண்டுலவும் மான்போற்குரு. இவ்வுண்மை வருமாறு :"பூமன்னு நான்முகத்தோன் . . . . . . இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டி பிறவாத முதல்வன் பிறந்து - நறவாரும்70.தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்றுபேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்உண்டி உறக்கம் பயமின்பம்2 ஒத்தொழுகிக்கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி."- போற்றிப்பஃறொடை (17) வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கிஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லைஇந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்றுபந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். "வந்தெனுடல் . . . நீயல்லை" - (செவ்விவருவித்து அது வந்ததும்) நீ எழுந்தருளி வந்து அடியேனுடைய உடலும் (அதன் சார்பாக வந்து பொருந்திய) பொருள்களும், அப் பொருள்களை (இருவினைக்கீடாக நுகரமுனைக்கும் யான் என எண்ணும் நிலைசார் 1. 'மூவகை ஆ' - சிவப்பிரகாசம், 1. 2. 'புழுவுக்கும்,' 5. 91 - 4.
"விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே." - 4. 11 - 3
"ஏன்ற வினைஉடலோ டேகும்இடை யேறுவினை தோன்றில் அருளே சுடும்."- திருவருட்பயன், 98.
"பூமன்னு நான்முகத்தோன் . . . . . . இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டி பிறவாத முதல்வன் பிறந்து - நறவாரும்
70.தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்றுபேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்உண்டி உறக்கம் பயமின்பம்2 ஒத்தொழுகிக்கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி."- போற்றிப்பஃறொடை
வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கிஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லைஇந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்றுபந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம்.