மங
|
16 |
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
மங்கல
ஐம்படையும் தோள்வளை யும்குழையும்
மகரமும் வாளிகளும்
சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக
செங்கீரை
ஏழுல கும்உடையாய்
ஆடுக செங்கீரை
புட்டியில் சேறும் பொழுதியும்
கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம்புக்
கறியாமே
சட்டித் தயிறும் தடாவினில்
வைண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய்
சப்பாணி
பற்பநா பாகொட்டாய்
சப்பாணி
தொடர்சங் கிலிகை சலார்பிலார்
என்னத்
தூங்குபொன் மணிஒலிப்ப
படுமும் மதப்புனல் சோர
வாரணம்
பையநின் றூர்வதுபோல்
உடன்கூடிக் கிண்கிணி
ஆரவா ரிப்ப
உடைமணி பறைகறங்க
தடந்தாள் இணைகொண்டு
சார்ங்க பாணி
தளர்நடை நடவானோ
கன்னிநன் மாமதில் சூழ்
பூம்பொழில்
காவிரி தென்ன ரங்கம்
மன்னிய சீர்மது சூதனா
கேசவா
பாவியேன் வாழ்வு
கந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச்
சிறுகாலே
ஊட்டி ஒருப் படுத்தேன்
என்னின் மனம்வலி
யாள்ஒரு பெண்இல்லை
என்குட்ட னேமுத் தந்தா
தீயபுந்திக் சஞ்சன்
உன்மேல்
சினமுடைன்
சோர்வுபார்த்து
மாயம்தன்னால் வலைப்படுக்கில்
வாழகில்லேன்
வாசுதேவா
தாயர்வாய்ச்சொல்
கருமம்கண்டாய்
சாற்றிச்சொன்னேன்
போகவேண்டா
ஆயர்பாடிக் கணிவிளக்கே
அமர்ந்துவந்தென்
முலையுணாயே
|