49 விருத்தம் 11 கோவமுள்ள இடத்திலே சந்தோஷமுண்டு தரு 5 பொங்கியும் பால்புறம் போகலாது என்றோ முட்ட நனைந்தார்க்கு ஈரமில்லை ” 9 கைப்பொருட்கு ஏன் கண்ணாடி ” 10 ஏறாவார்த்தை வசையோ டொக்கும் ” 11 சுருபத்தைத் தெரியாமல் நரகத்தில் முழுகாதே கொல்ல வரும்யானை முன்னே கல்லுவிட்டு எறியாதே ” 13 உண்ணாமல் தின்னாமல் ஊரம் பலமானேன் ” 15 இருந்தல்லோ படுக்க வேணும் துள்ளிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமோ கிணறு அனேகம் மெள்ள இருந்து பகை தள்ளுவதல்லவோ விவேகம் திபதை 10 வெறுத்ததெல்லாம் பாலென்று எண்ணி எடுத்தேனே வீட்டு விளக்கை வெட்டவெளியில் விடுத்தேனே சிறகு பறிகொடுத்த பறவையாகினேன் ” 11 ஒருசிற்றாள் எட்டாளுக்குச் சரியல்லவோ பதறாத காரியம் சிதறாது கிஷ்கிந்தாகாண்டம் திபதை 2 பொன்மான் செத்த இடம் புல்லுமுளைச்சுப் போச்சு ” 4 சுவையுள்ள கரும்பில் வெறும் பூவானேன் ” 5 ஆனைக்கும் அடிசருக்கும் தரு 7 காலந்தெரிந்த பெரியோர்களைத் தள்ளாதே கால் போகாத இடத்திலே தலையிட்டுக் கொள்ளாதே செங்ககோல் கோணினால் எங்கும் கோணும் ” 8 ஆடுகடிக்கும் என்று (உறி) ஏறிக்கலங்குமோ நாடு இருந்தல்லோ படுக்க வேணும் ” 9 தண்ணீரும் முக்கால் பிழைபொறுக்கும் |