54 பரதன் சுட்டிக் கூறும் நரக கதிகள் அயோத்தியா காண்டம் தரு - 14 ஓரிபோல் பெரியோரை வைதவன் எய்தும் நரகம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன் ” ஐமிட்டுண்ணாதவன் ” குடிகெடுத்தவன் ” அபவாதம் சொன்னவன் ” உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் ” செய்ந்நன்றி மறந்தவன் - விடுத்தவன் ” நன்றி செய்தாருக்குத் தீங்கிழைத்தவன் ” பிரம்ம காதகன் ” நன்மை செய்பவரைத் தடைசெய்தவன் ” கொலை பாதகன் ” ஐயம்தீர்த்து நெஞ்சை உறந்தவன் ” அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறந்தவன் ” கையடித்துக் கொண்டு ஆளை மறந்தவன் ” கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன் ” தீர்த்தக்கரையில் பாவம் செய்தவன் ” கடுங்கோபம் செய்பவன் ” பொதுசனத் துரோகம் செய்தவன் ” செபதப விரத ஈனன் ” பரஸ்திரி சன அனுபோகி ” பூர்த்தியாய மதுபாணி ” அஞ்ஞானி, அவிவேகி ” பூமிச் சுமையாய் வந்த புகழிலாத தேகி ” வார்த்தையால் புரட்டும் படுகோளன் ” வழக்கழிவு சொல்லும் அசட்டாளன் ” தூர்த்த விர்த்தி விடாமிண்டாளன் ” சோற்றிலே நஞ்சிடும் சண்டாளன் ” |