56 கண்ணிகுத்தி விலங்கு, பறவைகளைப் பிடித்தல் ஒத்த ஆண்பெண் கூட்டுறவைப் பிரித்தல் வழிபாடு தப்பிநடக்க எண்ணுதல் காடுகளில் வழிப்பறிக் கொள்ளையிடுதல் காடுகளில் வெட்டிப் பறித்தல் பிள்ளைகளின் கழுத்தை நெறித்துக் கொல்லுதல் கொடை கொடுப்பாரைத் தடுத்தல் தாணிழந்த பெண்ணோடு கூடுதல் கோடை நீர்க்குளத்தைத் தூர்த்து விடுதல் கோள் சொல்லிக் குடிகளைக் கெடுத்தல் மாலையிட்ட மணாளனை இகழ்ந்து பேசுதல் கள்ளக் கூட்டுறவால் வந்த கருவை அழித்தல் இணைந்த நட்பினரை மித்திரபேதம் செய்தல் பூப்புடையாப் பெண்களைச் சேர்ந்த சூதகம் கருவேனென்று அலைக்கழித்தல் வழிப்போக்குச் சாலை, சத்திரங்களை அழித்தல் கால செபதபத்தை ஒழிதல் தெய்வ நிந்தனை செய்தல் புலாலுண்னுதல் இருளில் வந்தவர்க்கு இடமில்லை என்னுதல் ஆலயங்களில் புணருதல் ஆற்றில் அம்மணத்துடன் செல்லுதல் |