78

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

உதவிச்சிறப்பு

இஃது சிற்றேரி

அருணகிரி முதலியார் பேரில்

தரு

புன்னாகவராளி ராகம்                   ஆதிதாளம்

பல்லவி

அருணகிரி வள்ளலைப் போலே - இசை
   ஆர்பெற்றார் இந்தப் புவிமேலே             (அரு)
 

அநுபல்லவி

தெருண் மிகுந்திடு தீரன்                   சிற்றேரி என்னும் ஊரன்
அருஞ்செங்கு வளைத்தாரன்                அற்புதம் சேர்வசீரன்

    ஆழிசூழ் உலகம் ஏழும் மதித்திட உற்ற
    வாழ்வினால் உயர்வு சூழ்வுறநிலைக்கப் பெற்ற  (அரு)
 

சரணங்கள்

சண்பை அருணாசலப்           பண்புறு கவிஞன்சொல்
தின்பெரு ராமநாட             கம்பெருகப் புவிமேல்
  தன் இதயத்துள்                மதித்து - புலவர்களால்
  நன்னயமாகச்சோ               தித்து இசைதாளங்கள்
  முன்னிலும் பாங்கா              அமைத்து - நற்சரஸ்வதி
  என்னும் அச்சிலினிற்            பதித்து விளங்கச்செய்த

இங்கினும் நற்சுவை    யைத்தரும் அற்புதச்
சொற்புகழ் விற்பனம்   உற்றிடு கொற்றவன்

    ஈசன் மீதுமலர்   வீசிய சுகந்தமாரன்
    மாசிலாதநிதி     பூசிதை மிகுங்குபேரன்      (அரு)

    தேசமையும் செங்கோல்     விலாசமா நடத்தும்
    ராசர்களும் புகழ்ந்து        பேசவாழும் புருஷ

     சிங்கமெனும்கெம்      பீரன் - குளோத்திங்போர்டில்
    தங்கியவிவு           காரன் - பலபாஷாப்பிர