| நீதி நூல் |
| இப்பொழுது கூடிக்கொண்டிருக்கும் வறுமை என்றும் நீங்காது உன்னுடனேயே வாழட்டும்,ழு என்றனர். யான் ழுஏன்ழு என்று வினவினேன.் (அதற்கு அவர்கள்) ழுநீ, உயிர்க்கினியாளாகிய பொதுமகள் வீட்டில் அடி வைத்தபோதெல்லாம் நாங்கள் உனக்கு அஞ்சி, பூனை எலி நாய்போல், கூடை, உறி, பரண்மேல், கட்டிற்கீழ், அடுக்குப்பானை மறைவு முதலிய இடங்களில் நெடுஞ்சிறை யிருந்தோம். உன்னுடைய வறுமை வந்து அந்நடுக்கத்தையும் சிறையையும் நீக்கிற்று,ழு என்றனர். |
| மிடி-வறுமை. |
| 15 |
| மாண்டார் காலில் புரிகட்டி இழுக்க வுரைப்பள் |
492 | தெரிவையின்நட் பறிவான்மாண் டெனக்கிடந்தேம் மாமிவந்த சிலரை நோக்கி உரியபா டையிலிவனை யெடுமென்றாள் வீண்செலவே னுலைந்தோன் காலிற் புரிவீக்கி யிழுமென்றன் னம்பணித்தா ளதுசெய்யப் புகுந்தோர் தம்மைத் தெரியாமல் உயிர்தப்பி யோடிவந்தோ மங்குறிலெஞ் சீவன் போமே. |
|
| பொதுமகளின் நட்பை அறியும்பொருட்டு இறந்துபோனவன்போல் கிடந்தோம். தாய்க்கிழவியாகிய மாமி வந்து, சிலரைப் பார்த்து `இறந்தார்க்குரிய பாடையினில் இவனை இடுங்கள்,ழு என்றனள். அன்னம்போன்ற பொதுமகள், `அழிந்தவன் காலில் வைக்கோல் புரியைக் கட்டி இழுங்கள்,ழு என்றனள். அவ்வாறு செய்யப்புகுந்தோரை மறைத்து உயிர்தப்பி ஓடி வந்தேம். அங்கே இருந்திருப்பின் எம்முயிர் போய்விடும். |
| தெரிவை-பெண். உலைந்தோன்-அழிந்தோன். |
| 16 |
| பொதுமகள் புகழ்வது பொன்பெறற் பொருட்டே |
493 | சாமியுனைப் பிரியேனென் றுரைத்துப்பின் னகன்றமின்னாள் தன்னை நோக்கித் தோமிலா நின்மாற்றந் திறம்பியதே தென்றேனீ தொகுப்பாற் றந்த |
|