பக்கம் எண் :

384சித்தர் பாடல்கள்

போமென்று போனதனால் நாள்கு றைந்து
     போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
     தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே?
13