ஞானப் புதல்வனின் நற்காலம் குறித்து, அசித முனியும்,
சோதிடர்களும் ஆரூடம்
கூறுவதும்,
அன்னை மாயாதேவி மோனத் தவத்தில் ஆழ்ந்து, ஏழாம்
நாள் இப் பூவுலகினின்றும் விடைபெறும் காட்சியுடன் காவியத்தை
முடித்து,
‘புத்தர் பிறந்தர்’ என்ற தலைப்பினைச்
சூட்டினார்.
முற்றுப் பெறாத காவியப் பணியைத் தொடராமலே தன்
வாழ்வையும் முடித்துக் கொண்டார்
கவிஞர்.
-பதிப்பாசிரியர்.
|