மண்ணில் ஊன்றிய வித்து மாமரம் என்ன விண்மிசை சென்றது! கண்ணில் எத்தனை அற்புதம் தரும் காட்சி வந்து நிறைந்தது! ஓட மாமுகில் ஓட மாநதி ஓடும் காலமும் காற்றொடு ஓடும் என்னுளம் ஓடும் நாட்களின் உண்மை தேடிய வாழ்வொடு!
‘அமுதசுரபி’ - 1951