‘செத்தார் பிறப்பதில்லை
செந்தமிழ்க்குத் தொண்டியற்றும்
சித்தர் இறப்பதில்லை’
தேசமக்கள் இன்றுன்னை
‘எத்திசைக்கு நீ சென்றாய்
எம் ‘கல்கி?’ என்றுஏற்ற
‘அத்தா’ எனத்தொழுதார்
ஆகந் துடித்தழுதார்!
‘அலை ஒசை’ - 1954
குறிப்பு :
பேராசிரியர் ‘கல்கி’ அவர்கள் மறைவின்போது எழுதப்பட்ட இரங்கற்பா.
|