செத்தவர் தம்மையே எண்ணிநீர் நைவதேன் கண்ணெதிர் சிற்பமாக, ஒத்ததோர் ஆற்றலால் உணர்வுடன் வாழ்பவர் உண்மையை நீர் உணர்ந்தால், பத்தல்ல ஆயிரம் பாரதி தாசன்கள் பைந்தமிழ் மண்ணிடத்து முத்தல்ல மணியல்ல என்று முகிழ்ப்பரே முத்தமிழ்க் கடல்முழங்கும்!
‘சமநீதி’ -1964