பக்கம் எண் :

மலரும் உள்ளம்123

நாட்டு மக்கள் நலமுடன்
    நன்கு வாழும் வழிகளைக்
காட்டு கின்ற ஜவஹரைப்
    போற்று வோம்நாம் யாவரும்.