மானின் விடுதலை
பையன் : புள்ளி மானே, கோபம்நீ கொள்வ தேனோ, கூறுவாய்? மான் : கட்ட விழ்த்து விட்டிடு. காட்டை நோக்கிப் போகிறேன். பையன் : ஒருவி னாடி கூடநான் உன்னை விட்டி ருப்பேனோ? மான் : உடனே நீயும் புறப்படு. ஒன்றாய்க் காடு செல்லலாம்.