பக்கம் எண் :

மலரும் உள்ளம்159

மனிதன் இல்லை, அவ்விடம்,
    மரமும் இல்லை. ஐயையோ!
துணியா லான உருவம்தான்
    சோளக் கொல்லைப் பதுமையே!