பக்கம் எண் :

172மலரும் உள்ளம்

என்று கெஞ்ச, அவ்விடம்
    இருந்த மற்றக் குரங்குகள்
ஒன்று கூடி வந்தன;
    உதவி செய்து காத்தன.