பக்கம் எண் :

மலரும் உள்ளம்177

“தின்னத் தின்னப் பழங்களைத் 
    திருப்தி யோடு தருகிறேன்.
என்னை ஒங்கி அடிப்பதேன்?
    எனது தோலை உரிப்பதேன்?

நன்மை செய்த என்னைநீ
    நன்றி கெட்டு வதைப்பதேன்?”
என்றே அந்த மாமரம்
    எண்ணி ஏங்க லானதே!