போரில் காயம் பட்டவர் புண்கள் தம்மை ஆற்றியே பாரில் வாழ்வைக் கழித்தவள்; பண்பு மிகவும் உடையவள். நல்ல மாது ப்ளாரன்ஸ் நைட்டிங் கேலைப் பற்றியே சொல்லி வந்தேன். அவளது தொண்டு என்றும் வாழ்கவே.