பக்கம் எண் :

200மலரும் உள்ளம்

உண்மை உரைத்தேன்; ஆனாலும்
என்னை நம்பா திருந்ததுஏன்?

கவனக் குறைவே இத்தனைக்கும்
காரணம் என்பதை நன்குணர்ந்தேன்.

"சத்தியம் பேசும் மனிதனுக்குத்
தகுந்த கவனமும் வேண்டு"மென

காந்தித் தாத்தா சொன்னமொழி
காதில் ஒலித்தது, அச்சமயம்.