பக்கம் எண் :

58மலரும் உள்ளம்

மலர் எனஉள்ளம் - நமக்கு
       மலர வேண்டுமடி.
பலரும் போற்றிடவே - உலகில்
       பண்புடன் வாழ்வோமடி.