தமிழை வளர்த்திடப் பாடுபட்டார். தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார். அமுதாம் அவரது வார்த்தைகளை அறிந்து செயலிலே காட்டிடுவோம்.