மணிமுத்து நாவலர்
பந்தைத் தெறுமுலைமாலைப் பான் மொழியி னுங்கரிய எந்தைக்குச் சால இனிக்குமே -- விந்தை அணிமுத்துக் கோவையென அஞ்சொலிசை சேர்க்கும் மணிமுத்து நாவலர் வாக்கு.