முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்
ஆனந்த மையா!
ஆசுகவி
வெண்பா
உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்
மலையைப் பிளந்துவிட வல்லீர் -- இலகுபுகழ்
ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கலீர்
ஆனந்த மையா ஹரீ.
24.
ஆதாரம்: ‘ஞானரதம்’ -- பக்கம் 24
25.
ஆதாரம்: நவதந்திரக் கதைகள் -- பக்கம் 42
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்