Untitled Document
பா.பே (தே.வி.கீ) வரி 1 வெந்தழல் நீராடும் - வெந்தழல் நீராமால் | (124-133) திருவள்ளுவர்
124 பா.பே. (கை.எ.பி.) வரி 3 நேர் வழியை - நல்வழியை | 134-138 திருக்குள் இப்பாடல்கள் மலேஷிய நாட்டு வள்ளுவர் நினைவு மலரில் 1947- 48 அளவில் வந்தவை. இவை சிறு பிரசுரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 134 பா.பே. (சி.பி) மக்களுக்கு மாநிலத்தில் - மக்களுக்கு வாய்த்த நல்ல சிக்கலறக் காட்டி நலம் - சிக்கறவே போதனைகள் செந்தமிழ்ச் செல்வ - செந்தமிழ்த் தெய்வ சிந்தனை செய்வாய் - சிந்தனை நீ செய்வாய் | 61-184 அமரகவி
161 - எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது‘கல்கி’ இதழில் (12-10-1947) வந்த பாடல். பா.பே : (கை.எ.பி) வரி 4 பாரதியார் - பாரதியின் | 162-184 பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்பகாலக் ‘கலைமகளில்’ வந்தவை (1948) 185-190 கடல் கற்களும் பாறைகளும் அடர்ந்த கடற்கரையில், கடல் கொந்தளிப்பாய் இருக்கும் தருணத்தில், மணலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது. ‘லக்ஷ்மி’; மாத இதழ் 1924 மே. 240-248 கடிகாரம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்ட மகளிடம், ஏழையான ஒரு தாய் ‘மகளே நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே அநேக விஷயங்களிருக்க நமக்கு வேறு கடிகாரம் வேண்டுமோ’ எனக்கூறுகிறாள். ‘லக்ஷ்மி’; மாத இதழ்; 1924; ஜனவரி. | |
|
|