பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு469

Untitled Document
1226 திருவள்ளுவர் ஒருதுறைக் கோவை

     முத்துசாமி என்பவரின் நூல்

1227 சிலம்புச் செல்வம்

     சுத்தானந்த பாரதியின் நூல்

1228 யோக சித்தி

     சுத்தானந்த பாரதியின் நூல்

1229 உடலுறுதி

     சுத்தானந்த பாரதியின் நூல்

1230-1236 காந்தி புராணம்

அசலர்பிகையாரின் நூல்
பா.பே. (கை.எ.பி)
1230 வரி 3-4
ஒளவை அனைய அசலாம் பிகைதேவி
செவ்வையுறச் சொன்னாள் தெரிந்து
1232 பா.பே.
இப்பாடலின் முதலிரண்டிகளுக்கும் வேறு வடிவம் உண்டு.
அன்னை தமிழ் நங்கை அலைகொண்ட செல்வங்கள்
மன்னியதென உள்ளம் மகிழ்ந்தனளால் - இன்ன
1233 பா.பே.
வரி 2 நல்லார் சொல் - நல்லார் வாய்
வரி 3 ஆர்ந்தகலைச் செல்வி - ஆர்ந்த வாய்புகழ் சேர்
1234 பா.பே.
வரி 2 விளக்கு நூல் - விளக்கமாம்
இப்பாடலின் முதல் இரண்டு அடிகளுக்கு (தாரணி .... பேரழகு)
என்பதற்கு மாற்று வடிவம் உண்டு. அது
“ஐயன் உலகை அருட்படையால் வென்ற திறல்
மெய்யன் சரிதை விளக்கமாம் - செய்யதமிழ்
என்பதாகும்.