பக்கம் எண் :

470கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1237 திருக்குறள் இன்பம்

     சுத்தானந்த பாரதியின் நூல்
     1238 புதுவைக் கல்வி     கழக வெள்ளி விழா மலர்; புதுவையில்
1951ல் நடந்த புதுவைக் கல்விக் கழக வெள்ளிவிழாவில் வெளியிடப்பட்ட மலர்.

1239 தமிழன் இதயம்

     நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் நூல்.

1240 ரசிக மணி

     பாஸ்கரத் தொண்டைமான்       எழுதிய டி.கே.சி.யின் வாழ்க்கை
சரிதத்தைப் படித்துவிட்டு மகிழ்ந்து அனுப்பிய பாடல்.

1241 ஸ்ரீ ரமணர் சந்நிதி முறை


     ம.மா.தொ.இ.பா.

1242 வியாசர் விருந்து

     ம.மா.தொ.இ.பா.
     இராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ என்னும் நூலுக்காக எழுதியது.
(கை.எ.பி)

1243 சீவ சிந்தாமணி
     
     காஞ்சிபுரம் வேணுகோபால பிள்ளை என்பவர் உரை விளக்கம்தந்த சீவக சிந்தாமணி

1246 கிருஷ்ணன் தெய்வானை
     
     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.)
     பழனியப்பர் என்பவரின்      மகன் கிருஷ்ணன் தெய்வானையின்
திருமணத்திற்கு அனுப்பிய வாழ்த்து; எழுதிய நாள் 13-6-1945

1247 - 1249 மணி மோகனம்

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)
     கலைவாணர்       என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மைத்துனர்
(டி.எ.மதுரம் அம்மையாரின்         தம்பி) மணிக்கும், தெலுங்குப்பெண்
மோகனத்துக்கும்    நடக்கவிருக்கும் திருமணத்திற்கு எழுதிய அனுப்பிய
பாடல்கள், எழுதிய நாள் 18-11-1947.