Untitled Document
1275 - 1278 சரோஜினி தேவி முந்திய தலைப்பு ‘சரோஜினி கிளி’ பா.பே. (கை.எ.பி.) 1274; வரி 3-4 மங்கை ... தான் - மங்கை சரோஜினியாம் வண்ணக்கிளியின்று தங்கியிருக்குமிடம்தான். 1276 பரி 3-4 மங்கை .... இன்று மாதரசி நன்மதுர வாணி சரோஜினிநீ பூதலத்தை விட்டெழுந்த போது. 1277வரி 4 உன்னையும் இந்த உலகு - உன்னையினி என்றும் 1278 வரி 4 மீதெழுந்து சென்றாய் விரைந்து - மீதெழுந்தாய் அம்மாவிரைந்து | 1279 - 1281 உ.வே.சா. தமிழ்த்தாத்தா எனப்படும் உ.வே. சாமிநாதையர்; முந்திய தலைப்பு ‘தமிழ்முனி’. 1282 - 1283 சகுந்தலை
கவிமணியின் நண்பர், திருச்சி தி.து. மீனாட்சி சுந்தரத்தின் மனைவி சகுந்தலை 30-12-1943 அன்று காலமானபோது அவருக்கு எழுதிய பாடல்கள். 1284 கஸ்தூரிபாய் கஸ்தூரிபாய் மறைந்தபோது பாடியது. இது தே.ப. பெருமாள் பதிப்பித்த ‘முத்துக்குவியல்’ (29-7-1944) வெளிவந்தது. 1285 - 1292 மகாத்மா பா.பே. (கை.எ.பி) 1285 வரி 4 மார்பில் ................ மடிந்ததுவோ தேரும் ஈசன் திருவருளால் சிறந்து நிதமும் வாழுகவே. | | |
|
|