உன்னிடம் எவ்வளவோ பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.
அரங்கம் ஏறுமுன் ஒத்திகை பார்க்கும் ஒரு நல்ல நடிகனைப்போல் நீ வருமுன் உன்னிடம் என்னென்ன பேசவேண்டும் என்று தைரியமாய்த் தீர்மானிக்கிறேன்.
நீ எதிரில் தென்பட்ட நிமிடத்தில் ஆசிரியரின் திடீரென்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் பாவமாய் விழிக்கிறேன்.
36 |
|
|
|