என் இதழ்கள் விண்ணப்பம் அளிக்கின்றன.
நீ “இப்போது எதுவும் இல்லை” என்கிறாய்.
ஏக்கத்தோடு “இந்த ரோஜாப் பூவுக்காவது” என்கிறேன்.
நீ கண்ணால் சிரித்தபடி ரோஜாப் பூவுக்கு ஒன்று கொடுக்கிறாய்.
அடுத்த வினாடி அது என் கைக்கு வருகிறது.
“ரோஜாப் பூவே நீயாவது கொடு” என்கிறேன். அது என் உயிருக்கு ஊதியம் தருகிறது.
ரோஜாப்பூ நல்லபூ.
48 |