நான் “தலைநகரில் எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள்; என்னையும் அழைத்திருக்கிறார்கள்” என்கிறேன்.
நீ “என்ன பரிசு” என்று கேட்கிறாய்.
“இரண்டாம் பரிசுதான்..”
நீ என்ன நினைத்தாயோ செவ்விதழைக் கடித்தவாறு “விடுங்கள்...நான் முதற் பரிசு தருகிறேன்...” என்கிறாய்.
நான் என் கண்களை உன் கண்களில் செருகியவாறு, “என் இரண்டாம் பரிசே! உனக்கு நன்றி” என்கிறேன்.
59 |
|
|
|