7
குச்சிப் பயலுக்குகந்தகத் தலைப் பாகை சின்னதாய்பிடித்திழுத்தால்எரிந்து விழுகிறான் என்னமாய் !
8
என் உள்ளங்கையில்ஊர்ந்தபட்டுப் பூச்சியின்உடம்பெல்லாம் ரணம்ரத்த ஆபரணம்.