9
கலைத்தாராம் தவம்,கதைக்கிறார் சிலவிநோத விசித்திரர் ; மேனகை நீ வரவேண்டுமன்றல்லவாதவம் புரிந்தார்அந்த விசுவாமித்திரர்.
10
எருமை புல்லைக் கடித்து மென்றதுஎருமை முதுகின்புண்ணைக் கொத்தித் தின்றதுஅண்டங் காக்கை.