13
புகழை நட நான்போர்க்களம் போகிறேன்என்றான் பாவிப் பயல்இப்போது பாவம் இவள்அறுத்து முடித்த வயல்.
14
ஊரெங்கும் திருவிழாக் கோலம்மக்கள் நெருக்கம்மல்லிகைச் சரமாய்
நான் மட்டும் ஒதுங்கியிருந்தேன்ஒற்றைப் பனை மரமாய்.