17
அவன் அவள்முதல் இரவின்மோகன உறவில்முட்டி மோதிஉடைகிற தந்தத் தாஜ்மகல்.
18
எள்ளளவும் இல்லைமுன் யோசனை. . . .ஓடி அலுத்துத்தேடிச் சலித்துக்கடைசியில் மான்கமழக் கண்டது,தன்னுள்கஸ்தூரி வாசனை.