27
சாணை பிடிக்கும்போது தெறிக்கும்பொறியில் தெரியும்எனக்கொரு சங்கீத ஆலாபனை,சதிராட்ட ஒப்பனை..
28
பொழுது விடிந்தால் போதும்புறப்பட்டு வருவான்,பளபளப்பான முகம் காட்டிபாவம், ஏமாந்து விடுவாள்பச்சையுடல் மஞ்சள் முகம்படைத்த சீமாட்டி.