77
தண்ணீர்க் குள்ளேகிடக்கும் சிப்பிஒரு - கண்ணீர்த் துளிக்காய்நெஞ்சில் முத்துக் காதல் நிரப்பி.
78
போதும் என்றுபுறப்பட்டேன்விடவில்லை சுலபத்தில் ; நீலமலை மேகங்கள்பன்னீர் தெளித்தனபேருந்தின் சன்னலோரம்பயணம் செய்த என் முகத்தில்.