பக்கம் எண் :

மீரா.77

109

அகத்தைக் கேட்டேன்
கண்ணாடி வேண்டுமா
பார்த்துக் கொள்ள ;
அகம் சொன்னது
‘அகம்பாவம் இல்லை
பார்த்துச் சொல்ல.’

110

நேற்று உண்ணும் அரிசி நொறுங்கல்
இன்று உண்ணும் அரிசியில் சிறுங்கல்
நாளை உண்ணக் கிடைப்பதோ வெறுங்கல்.