பக்கம் எண் :

           கண்ணனும் அண்ணனும்

          
அண்ணன்    : கண்ணா, அருகில் வந்திடுவாய்.
          
கண்ணன்     : காலில் சுளுக்கு; முடியாது.
          
அண்ணன்    : கண்ணா, கணக்குப் போட்டிடுவாய்.
          
கண்ணன்     : கையை வலிக்குது; முடியாது.
         
 அண்ணன்    : கண்ணா, பாடம் படித்திடுவாய்.
          
கண்ணன்     : கடைவா யில்புண்; முடியாது.

 
197