அம்மா குரங்கும் குட்டியும் அவற்றை வாங்கிக் கொள்ளுமாம். அவற்றை வாங்கிக் கொள்ளுமாம். ஆசை யாகத் தின்னுமாம். தின்ற பிறகு இரண்டுமே தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம். தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம். திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்