மத்தாப்பு
(முன்னும் பின்னும்)
கம்பி மத்தாப்பு-அதைக் கையில் பிடித்ததுமே தம்பி கொளுத்தினான்-நண்பர் தாவி வந்தனர். நண்பர் அனைவரும்-பார்த்து நன்கு ரசித்தனர். வண்ணப் பொறிகளை-கண்டு மகிழ்ந்து குதித்தனர்.